அன்பு உறவுகளுக்கு காலை வணக்கம்! அனைவரும் புத்தாண்டில் புது சபதம் ஏற்று இல்லறத்தையும், இயக்கத்தையும் செம்மைப்படுத்த உறுதி கொண்டிருப்பீர்கள்... வாழ்த்துக்கள்! வரும் புதன்கிழமை 06.01. 2021 காலை சரியாக 11 மணிக்கு தெள்ளாறு ஜோதி நிதி உதவிப் பள்ளியில் "தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்" அவசரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் திரு. பழ. சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது சரியான நேரத்தில் பங்கு பெற வேண்டுகிறேன். இந்த பொதுக்குழுவிற்கு 100% வருகை இருக்கும் என எதிர்பார்க்கிறேன். என் எதிர்பார்ப்பு பலிக்கட்டும்... கவனத்தில் கொண்டு அவசியம் வரும் புதன்கிழமை அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் அனைவரும் பங்கு பெறவேண்டும். வருகை புரிபவர்கள் அவசியம் இந்த தளத்தில் வருகையை உறுதி செய்து பதிவிடவும். நன்றி... வணக்கம்! என்றும் உங்களுடன்...
காசி மனோகரன்.
No comments:
Post a Comment